Saturday, 30 April 2016

மழைக்காலம் ...

பருவ  கால மழை குறித்து பல பெயர்கள் ஒசூர் வட்டாரத்தில் வழங்க்கப்பட்டுவருகின்றன. இவ்வாறான பெயர்கள் பெய்யும்  மழையின் தன்மையைப் பொருத்தும் மழை பெய்யும் மாதங்களைக் கொண்டும்  வெவ்வேறு  பெயரில் அழைக்கப்படுகின்றன .

No comments:

Post a Comment